அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவித்தது சரியானே தேர்வு தான் : அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் புகழாரம்

Aug 13 2020 10:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க தேர்தலில் குடியரசுக்கு கட்சியால் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஒரு காலத்தில் கமலாவுக்கு டிரம்ப் நிதியுதவி வழங்கிய நிகழ்வும் நடந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் திரு. ஜோ பிடன், தாம் வெற்றி பெற்றால் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் இருப்பார் என அறிவித்தார். இந்த முடிவு ஆச்சரியம் அளிப்பதாகவும், அமெரிக்க செனட் சபையின் கொரூரமான நபர் கமலா ஹாரிஸ் என்றும் அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். கமலாவை தற்போது கடுமையாக விமர்சிக்கும் டிரம்ப், ஒரு காலத்தில் அவருக்கு நிதியுதவியும் வழங்கியுள்ளார். கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் தேர்தலில் போட்டியிட்ட கமலாவுக்கு கடந்த 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில் டிரம்ப் நிதியுதவி வழங்கியுள்ளார். டிரம்பின் மனைவி இவங்கா டிரம்பும் கமலா ஹாரிஸுக்கு கடந்த 2014ம் ஆண்டு கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் தேர்தல் பிரச்சாரத்தின்போது நிதியுதவி வழங்கியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00