பெய்ரூட்டில் நேரிட்ட வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவமனை கட்டடங்கள் - கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

Aug 15 2020 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெய்ரூட்டில் நேரிட்ட வெடிவிபத்தில் மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டிருப்பதால் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர துறைமுக கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் ஏராளமான கட்டடங்கள் பாதிக்கப்பட்டன. இவற்றில் மருத்துவமனை கட்டடங்களும் பெருமளவு சேதமடைந்துள்ளன. இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றும் நிலை உருவானது. ஏற்கெனவே வெடி விபத்தில் காயமடைந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், நோய் தொற்று வேகமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00