உலகின் முதல் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் - சிங்கப்பூரில் நீருக்கு மத்தியில் திறப்பு

Sep 15 2020 6:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகின் முதல் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் மெரினா பே சாண்ட்ஸ் எனும் பெயரில் சிங்கப்பூரில் திறக்கப்பட்டு உள்ளது.

சிங்கப்பூரில் ரம்மியமாக நீர்பரப்புக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த ஆப்பிள் ஸ்டோர் மெரினா பே சாண்ட்ஸ் என அழைக்கப்படுகிறது. கண்ணாடி மூலம் உருளை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆப்பிள் ஸ்டோர் காண்போரை பரவசமடைய செய்கிறது. உருளை வடிவம் கொண்ட மிதக்கும் விற்பனையகத்தில் மொத்தம் 114 கண்ணாடி துண்டுகளும், செங்குத்தாக நிற்கும் பத்து தூண்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் உள்புறம் ரம்மியமான லைட்னிங் பெறும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் மெரினா பே சாண்ட்ஸ் விற்பனையகத்தில் 23 மொழிகளில் பேசும் திறன் கொண்ட சுமார் 150 ஊழியர்கள் வாடிக்கையாளர்களை வரவேற்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00