ஆர்டிக் கடல் பகுதியில் மிகப்பெரிய பனிக்கட்டி உடைந்தது: வெப்பநிலை அதிகரிப்பதால் உருகும் பனிப்பாறைகள்

Sep 15 2020 6:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆர்டிக் கடல் பகுதியில் மிகப்பெரிய பனிக்கட்டி உடைந்த சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்டிக் கடல் பகுதியில் கீரிஸ்லாந்து நாட்டுக்கு மேலாக உள்ள பனிப்பகுதியில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் மிகப் பெரிய பனிக்கட்டி ஒன்று உடைந்தது. இவ்வாறு உடைந்த பனிக்கட்டியின் நீளம் 113 சதுரக் கிலோமிட்டர் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்டிக் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருவதே பனிக்கட்சி உருகுதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00