விவசாயியின் மகன் ஜப்பானின் பிரதமர் ஆகினார்- விரைவில் பதவியேற்பு

Sep 15 2020 6:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜப்பானில், அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக, ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியில் நடைபெற்ற வாக்கெடுப்பில், புதிய பிரதமராக Yoshihide Suga தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானின் நீண்ட நாள் பிரதமராக இருந்த Shinzo Abe, உடல் நலம் பாதிப்பு காரணமாக பதவி விலகினார். இதனையடுத்து, ஆளும் தாராளவாத கட்சியின் தலைவர் பதவிக்கு, Sugaவுடன் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Shigeru Ishiba மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் Fumio Kishida ஆகிய மூவரும் போட்டியிட்டனர்.

அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேல் சபை மற்றும் கீழ் சபை உறுப்பினர்கள் 534 பேர், புதிய ஆளும் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர். இதில் 377 ஓட்டுகளை பெற்று Yoshihide Suga பெரும் வெற்றி பெற்றார்.

71 வயது நிரம்பிய Yoshihide Suga, வடக்கு ஜப்பானைச் சேர்ந்த ஸ்டராபெர்ரி பயிரிடும் விவசாயி மகன் ஆவார். மேலும் இவர், முன்னாள் பிரதமர் Shinzo Abeயின் தீவிர ஆதரவாளர். ஜப்பானில் ஆளும் கட்சியின் தலைவர் பிரதமர் பதவி வகிப்பது வழக்கம் என்பதால், அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில், Yoshihide Suga அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பதவி வகிப்பார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00