வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு- உயிரினங்களுடன் தொடர்புடைய பாஸ்பைன் வாயு கண்டுபிடிப்பு

Sep 15 2020 6:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
உயிரினங்களால் உற்பத்தி செய்யப்படும் பாஸ்பைன் வாயு, வெள்ளி கிரகத்தில் காணப்படுவதால் அங்கு உயிரினங்கள் இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை போன்றே பிற கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியை வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சூரிய குடும்பத்தில் இருக்கும் வீனஸ் எனப்படும் வெள்ளி கிரகத்தில் சிறிய அளவிலான மைக்ரோப்ஸ் வகை பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹவாய் மற்றும் சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வெள்ளி கிரகத்தினை ஆய்வு செய்த போது, அதன் மேற்பரப்பில் பாஸ்பைன் வாயு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். பூமியில் தொழிற்சாலைகள் மூலமாகவும் ஒருசில உயிரினங்கள் மூலமாகவும் இந்த வாயு உருவாகும் நிலையில், வெள்ளி கிரகத்திலும் அத்தகைய உயிரினங்கள் இருக்கலாம் என்ற கருத்தை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00