கொரோனாவால் விமான சேவை பாதிப்பு: தலைமை அலுவலகத்தை விமான உணவகமாக மாற்றிய தாய் ஏர்வேஸ்

Sep 15 2020 6:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா காரணமாக, உலகளாவிய அளவில் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தாய்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள விமான உணவகம், பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து சேவை தடைபட்டுள்ளதால் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள உணவகம் விமான வடிவில் மாற்றப்பட்டுள்ளன. பாங்காக் மற்றும் பட்டாயாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. விமான உணவகத்தில் உணவருந்துவது விமானத்தில் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். நாளொன்றுக்கு 2 ஆயிரம் உணவுகள் வரை விற்பனையாவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00