வீனஸ் கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா? : தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவரும்

Sep 15 2020 3:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
சூரியக் குடும்பத்தின் ஒரு அங்கமான வீனஸ் கோளில் உயிர்ச்சூழல் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

பேரண்டத்தின் ஒரு புள்ளியாக விளங்கும் புவிக் கோளத்தில் மட்டும் உயிரினங்கள் வசித்து வருவதாக நாம் அறிந்துவைத்துள்ளோம். ஆனால், வேறு ஏதாவது ஒரு கோளில் உயிரினங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. செவ்வாய் கோளில் மனிதர்களைக் குடியேற்றும் முயற்சிகளும் ஒரு புறம் நடந்துவருகின்றன. இந்நிலையில், பூமிக்கு அருகில் உள்ள வீனஸ் கோளில் ஃபாஸ்ஃபைன் என்ற வாயு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனால் அங்கு மிகநுண்ணிய உயிரினங்கள் இருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். வீனஸ் கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான நேரடி தரவுகள் கிடைக்காவிட்டாலும், ஃபாஸ்ஃபைன் வாயு, ஒரு சில நுண்ணுயிரிகள் மூலமே உற்பத்தி செய்யப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆக்ஸிஜனைச் சார்ந்திராத சில நுண்ணுயிரிகள் வீனஸ் கோளில் இருக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்றாலும், அங்கு சல்ஃப்யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பதால், பூமியில் உள்ள நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் மேலும் பல தகவல்களைத் திரட்ட முடியும் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00