புவி வெப்பமயமாதலின் விளைவாக உருகும் பனிப்பாறைகள் - கிரீன்லாந்தில 117 ச. கி. மீ. பரப்பிலான பனிக்கட்டி உருகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு

Sep 15 2020 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
புவி வெப்பமயமாதலின் காரணமாக கிரீன்லாந்தில 113 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான பனிக்கட்டி உருகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில், அண்டார்டிக் பனிக் கண்டத்திற்கு அடுத்த மிகப்பெரிய பனிக்கட்டி, கிரீன்லாந்தில் சுமார் 17 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. ஒட்டுமொத்த நாட்டின் 80 சதவிகித இடத்தை இப்பனிக்கட்டி பகிர்ந்துகொண்டுள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் மிகவும் பழமையான ஸ்பேல்ட் பனிக்கட்டி, கடந்த சில ஆண்டுகளாகவே மெதுவாக உருகிவந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மிகவேகமாக உருகத் தொடங்கிய இப்பனிக்கட்டி தற்போது 113 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் முழுமையாக உருகிவிட்டதாக டென்மார்க்கில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் சூழலியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் உலகம் முழுவதும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதே நிலை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளில் கோடைக்காலங்களில் அண்டார்டிக் கண்டமே இருக்காது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00