அமெரிக்காவில் காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - காணாமல் போனவர்களைத் தேடும் முயற்சிகள் தீவிரம்

Sep 15 2020 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் பற்றிய தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்ததால் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா, ஓரெகன், வாஷிங்டன் மாநிலங்களில் பற்றிய காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்தது. ஓரெகன் மாநிலத்தில் மட்டும் 22 பேரின் நிலை என்ன என இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அவர்களைத் தேடும் பணியில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு பல இடங்களில் தீ பற்றி எரிந்ததால் ஏராளமான வீடுகளும், உடமைகளும் எரிந்து நாசமாகியுள்ளன. இதற்கிடையே, இது குறித்து கருத்து தெரிவித்த ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் தான் தீ வேகமாகப் பரவியதற்குப் பொறுப்பேற்கவேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்குப் பதில் அளிக்கும் விதத்தில் பேசிய ட்ரம்ப், தீயைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00