கிரீஸ் நாட்டு கப்பலில் எண்ணெய் கசிவினால் தீ விபத்து - கப்பல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு

Sep 15 2020 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடுக்கடலில், எண்ணெய் கப்பலில் பற்றிய தீயை, இலங்கை கடற்படை வெற்றிகரமாக அணைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையிலிருந்து 52 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் பயணம் செய்துகொண்டிருந்த கிரீஸ் நாட்டு எண்ணெய் கப்பலில் தீ பற்றியது. எண்ணெய் கசிவு காரணமாக எஞ்சின் அறையில் தீ பற்றியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. மேலும் கடல் நீர்ப்பரப்பிலும் எண்ணெய் கசிந்ததால், அங்கும் தீ பரவியது. இதையடுத்து இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இலங்கை கடற்படை உயரதிகாரிகள் கப்பலில் ஆய்வு மேற்கொண்டு, எண்ணெய் மாதிரிகளை சேகரித்துச் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை கடற்படை அதிகாரிகள், கிரீஸ் கப்பலின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர். இந்த கப்பலில் 20 லட்சம் பேரல் எண்ணெய் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00