சர்வதேச அளவில் 2.97 கோடி பேருக்கு கொரோனா - 9.38 லட்சம் பேர் உயிரிழப்பு

Sep 16 2020 10:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச அளவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு இதுவரை எந்த தடுப்பூசியையும் உலக சுகாதார மையம் அங்கீகரிக்காத நிலையில், வைரஸ் பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் இதுவரை 2 கோடியே 97 லட்சத்து 13 ஆயிரம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 9 லட்சத்து 38 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது கடந்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து 2 கோடியே 15 லட்சம் பேர் மீண்டுள்ளனர். 72 லட்சத்து 52 ஆயிரம் பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00