பாகிஸ்தானில், 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு - ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன

Sep 16 2020 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தானில், 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில், கொரோனா வைரஸ் பரவலால், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி முதல், கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது அங்கு தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதற்கு அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு, வரும் 23-ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்றும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு மாற்று தினங்களில் பள்ளிக்கு வருவர். ஆசிரியர்களும், மாணவர்களும் முககவசம் அணிவது கட்டாயமாகும். பள்ளி நுழைவு வாயிலில் கைகழுவுவதற்காக சானிடைசர் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00