கலிபோர்னியாவில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீ - நேரில் பார்வையிட்டார் அமெரிக்காவின் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்

Sep 16 2020 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

அமெரிக்காவில், கலிஃபோர்னியா, ஓரேகான் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதிகள் தீயில் கருகின. பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. கலிஃபோர்னியா மாகாணத்தில் மட்டும் காட்டுத்தீயால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தனது சொந்த மாகாணமான கலிஃபோர்னியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். கலிஃபோர்னியா ஆளுநருடன் சென்று, பாதிக்கப்பட்ட வனப்பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை பார்வையிட்டார். காட்டுத்தீ பாதிப்புகள் குறித்து, தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00