தீவிரமடையும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் - துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் கலிஃபோர்னியாவில் பிரச்சாரம்

Sep 16 2020 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் வேகமெடுத்து வரும் நிலையில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் கலிஃபோர்னியாவில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வெளி மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த கமலா ஹாரீஸ், தற்போது சொந்த மாநிலமான கலிஃபோர்னியாவுக்கு வந்துள்ளார். கலிஃபோர்னியாவில் ஏற்கெனவே பெருமளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோரைச் சந்தித்து அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலக வெப்பமயமாதல் குறித்த உலகளாவிய கருத்துக்களுடன், தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முரண்படுவதாக குற்றஞ்சுமத்தினார். மேலும், ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால், உலக நாடுகளுடன் இணைந்து புவி வெப்பமயமாதலைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00