கொரோனா வைரஸ் ஆபத்துக்கு மத்தியிலும் சூடு பறக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் - பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார் டொனால்ட் ட்ரம்ப்

Sep 16 2020 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருந்தும், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் தீவிரம் காட்டிவருகிறார்.

கலிஃபோர்னியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பின்னர் அப்பகுதி மக்களிடையே உரையாற்றினார். பின்னர் உள் அரங்கம் ஒன்றில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதே போல் நெவாடாவிலும் உள் அரங்கப் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று ட்ரம்ப் உரையாற்றினார். அவரது பிரச்சாரக் கூட்டங்களின் போது சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்றும், பொதுமக்களுக்கு கொரோனா பாதிப்பு அபாயத்தை அவரது கூட்டங்கள் அதிகரித்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு, முகக்கவசங்கள் அணிய அறிவுரை வழங்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஆனால், பலர் முகக்கவசம் அணியாமலேயே இக்கூட்டங்களில் பங்கேற்றனர். இதற்கிடையே, அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அரிசோனாவில் மேற்கொள்ள டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00