வளைகுடா நாடுகளுடன் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள புதிய உடன்படிக்கைக்கு எதிர்ப்பு - பாலஸ்தீன தீவிரவாத குழுக்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்

Sep 16 2020 2:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
வளைகுடா நாடுகளுடன் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள புதிய உடன்படிக்கைகளைக் கண்டித்து பாலஸ்தீன தீவிரவாத குழுக்கள் அந்நாட்டின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தின.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாட்டுடன் புதிய உறவுகளை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரேல் அரசு ஒரு உடன்படிக்கையை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக வெள்ளை மாளிகையில் இந்த உடன்படிக்கை நிறைவேறியது. புதிய உடன்டிக்கையின் படி, இந்த நாடுகளுக்கிடையே புதிய வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளன. ஆனால், இந்த உடன்படிக்கை, பாலஸ்தீனத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றே ஹமாஸ் உள்ளிட்ட சிறிய குழுக்கள் அறிவித்துள்ளன. இஸ்ரேல் கைப்பற்றிய மேற்கு கரை மற்றும் காசா பகுதிகளை உள்ளடக்கி தனிநாடு கோரி போராடிவரும் இக்குழுக்கள் பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் நாட்டுக்குள் கையெறி குண்டுகள் மற்றும் ராக்கெட் தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00