ஆன்லைன் கல்வி நிதி ஆதாரத்துக்காக குப்பை சேகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மாணவர்கள் - இந்தோனேசியாவில் அரங்கேறும் அவலம்

Sep 16 2020 2:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தோனேசியாவில் ஆன்லைன் கல்வி கற்பதற்காக ஏராளமான மாணவர்கள் குப்பை சேகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தோனேசியாவில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, உலக நாடுகளைப் போல இந்தோனேசியாவிலும் ஆன்லைனில் கல்வி கற்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அங்கு மிக அதிகமாக ஏழைக்குடும்பங்கள் வசிப்பதால், மாணவர்களுக்கு இணையதள வசதி ஏற்படுத்தித் தர பெற்றோர்களால் இயலவில்லை. இதனால் ஜகார்த்தா அருகே பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து, அவற்றை விற்பனை செய்து இணைய வசதி பெறும் முயற்சியில் மாணவர்கள் இறங்கியுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் இது போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், மேலும் பலர் நிதி ஆதாரத்துக்காக இது போன்ற சிறு சிறு வேலைகளைச் செய்யும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00