கலிஃபோர்னியா காட்டுப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க தீவிர முயற்சி - 45 லட்சம் ஏக்கர் பரப்பிலான காடுகள் எரிந்து நாசமானதாக தகவல்

Sep 16 2020 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கலிஃபோர்னியாவில் மலை உச்சியில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் கலிஃபோர்னியக் காடுகளில் பற்றி எரியும் தீயால் ஏற்கெனவே 45 லட்சம் ஏக்கர் பரப்பிலான வனப்பகுதிகள் எரிந்து சேதமாகிவிட்டது. இந்நிலையில் AZUSA மலைப்பகுதியின் உச்சியில் பற்றி எரியும் தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீ விபத்திலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. 25க்கும் மேற்பட்ட இடங்களில் தீ எரிவதால் எங்கு பார்த்தாலும் புகை மூட்டமாகக் காணப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00