அமெரிக்காவில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தயாராகும் பொதுமக்கள் - சூறாவளியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

Sep 16 2020 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பெருமழையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

அலபாமா மாநிலத்தை நோக்கி ஷாலி புயல் மெதுவாக நகர்ந்து வருகிறது. இந்த புயல் வலுப்பெற்று பயங்கர சூறாவளிக் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கடல் சீற்றம் காணப்படும் என்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது. மிஸிஸிப்பி மற்றும் ஃப்ளோரிடா மாநிலக் கடற்கரையோரமும் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் 13 சென்டி மீட்டர் மழைப்பொழிவு இருக்கும் என்பதால் வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏற்கெனவே கடும் குளிர் நிலவி வருகிறது. இருப்பினும் சிலர் கடற்கரைப் பகுதிகளில் நடமாடியதைக் காணமுடிந்தது. தொடர்ந்து பல நாட்களுக்கு மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அதை எதிர்கொள்ள அரசும், பொதுமக்களும் தயாராகி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00