கொரோனாவைக் குணப்படுத்த 'ஸ்புட்னிக்' மருந்தை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா தயார்

Sep 17 2020 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்புட்னிக் தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் கிடைத்தால் 10 கோடி முறை செலுத்தும் அளவுக்கு மருந்துகளை ரஷ்யா வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவைக் குணப்படுத்த ஸ்புட்னிக் என்னும் மருந்தை ரஷ்ய நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தைத் தயாரித்துச் சந்தைப்படுத்துவதற்காக கஜகஸ்தான், பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளுடன் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் உடன்பாடு செய்துள்ளது. இந்நிலையில், ஸ்புட்னிக் மருந்துக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைத்தால் 10 கோடி முறை செலுத்தும் அளவிலான மருந்துகளை டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்துக்கு ரஷ்யா வழங்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00