இந்தோனேஷியாவில் மாஸ்க் அணியாவிட்டால் கல்லறை தோண்டும் நூதன தண்டனை

Sep 17 2020 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தோனேஷியாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்டவர்களுக்கு கல்லறைகளை தோண்டும் தண்டனையை அதிகாரிகள் வழங்கி உள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் என்று பல நாடுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் கொரோனா பாதுகாப்புக்கு முகக்கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் தண்டனையாக கல்லறைகளை தோண்டுவது என்ற நூதன தண்டனை இந்தோனேஷியாவில் வழங்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00