அமெரிக்‍க உச்ச நீதிமன்ற நீதிபதியின் உயிரிழப்புக்‍கு இரங்கல் - ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்

Sep 19 2020 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க உச்ச நீதிபதி Ruth Bader Ginsburg மறைவுக்‍கு ஏராளமான அரசியல்வாதிகள் மற்றும் முக்‍கிய பிரமுகர்கள் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னதாக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்‍கில், கின்ஸ்பர்க்‍ மரணமடைந்தது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்‍கப்பட்டது. இதையடுத்து, குடியரசுக்‍ கட்சியின் முக்‍கிய பிரமுகர்கள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தனர். இ​தே போல், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், உள்ளிட்ட தலைவர்களும் இரங்கலைப் பதிவு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00