அமெரிக்‍க உச்ச நீதிமன்ற நீதிபதி உடல்நலக்‍ கோளாறால் உயிரிழப்பு - நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு என அதிபர் ட்ரம்ப் கருத்து

Sep 19 2020 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க உச்ச நீதிமன்ற நீதிபதி உயிரிழந்தது நாட்டுக்‍கு மிகப்பெரிய இழப்பு என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 1993ம் ஆண்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்து வந்த Ruth Bader Ginsburg, உடல் நலக்‍கோளாறால் உயிரிழந்தார். அவருக்‍கு வயது 87. அவருக்‍குப் பதிலாக மற்றொரு நீதிபதி நியமிக்‍கப்படுவாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00