ஆர்க்‍டிக்‍ கடலில் அதிவேகமாக உருகும் பனிக்‍கட்டிகள் - புவி வெப்பமயமாதலே காரணம் என விஞ்ஞானிகள் அறிவிப்பு

Sep 22 2020 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த 40 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஆர்க்‍டிக்‍ பெருங்கடலில் அதிக எண்ணிக்‍கையிலான பனிக்‍கட்டிகள் உருகுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இம்மாதம் 15ம் தேதி பதிவான தகவல்களின் அடிப்படையில், 37 லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் மட்டுமே பனிக்‍கட்டிகள் இருக்‍கின்றன. இதே போல் கடந்த 2012ம் ஆண்டில் 34 லட்சத்து 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தான் பனிக்‍கட்டிகள் இருந்தன. கடந்த 40 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே 4 லட்சத்துக்‍கும் குறைவான சதுர கிலோ மீட்டர் பரப்பிலான பனிக்‍கட்டிகள் பதிவாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00