அமெரிக்‍க வரலாற்றிலேயே மோசமான போப்காட் தீ என அறிவிப்பு - லட்சக்‍கணக்‍கான ஏக்‍கர் பரப்பில் அனைத்தும் எரிந்து நாசம்

Sep 23 2020 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

லாஸ் ஏஞ்சலிஸ் கன்ட்டியில் பற்றிய Bobcat தீ, அமெரிக்‍க வரலாற்றிலேயே மிகமோசமான பெரும் தீ என அறிவிக்‍கப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா, ஓரெகன் மற்றும் அரிசோனா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பற்றி எரிந்த தீயில் 5 லட்சத்துக்கும் அதிகமான ஏக்‍கர் பரப்பிலான மரங்கள், கட்டடங்கள் எரிந்து சாம்பலாகின. இதில் லாஸ் ஏஞ்சலிஸ் கன்ட்டியில் பற்றிய தீயில் மட்டும் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ஏக்‍கர் பரப்பில் இருந்த அனைத்தும் எரிந்து சாம்பலாகின. தீயை அணைக்‍க ஆயிரத்து 500 வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00