நாடாளுமன்றக்‍ கூட்டத்தின் போது அருவருக்‍கத்தக்‍க செய்கை - அர்ஜென்டினா கீழவை உறுப்பினர் உடனடியாக தற்காலிக பதவி நீக்‍கம்

Sep 25 2020 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

இணையவழியில் நடைபெற்ற நாடாளுமன்றக்‍ கூட்டத்தின் போது அருவருப்பாக நடந்துகொண்ட அர்ஜென்டினா கீழவை உறுப்பினர் தற்காலிக பதவி நீக்‍கம் செய்யப்பட்டார். நாடாளுமன்றக்‍ கூட்டத்தின் போது காமிரா முன்பாகவே ஒரு பெண்ணிடம் தனிப்பட்ட செய்கைகளில் அவர் ஈடுபட்டதால் பிற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாக நடத்தப்பட்ட வாக்‍கெடுப்பின் அடிப்படையில் கீழவை உறுப்பினர் Juan Emilio Ameri தற்காலிகமாக பதவி நீக்‍கம் செய்யப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00