ஆஸ்திரேலியாவில் ஆழம் குறைந்த பகுதியில் தத்தளித்த 95 திமிங்கலங்களில் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Sep 25 2020 6:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் ஆழம் குறைந்த பகுதியில் தத்தளித்த 95 திமிங்கலங்களில் மீட்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மானியா தீவுக்‍கு அருகே 470 திமிங்கலங்கள், ஆழம் குறைந்த கரைப்பகுதிக்‍கு அருகே வந்ததால் உயிருக்‍குப் போராடும் நிலைக்‍குத் தள்ளப்பட்டன. இவற்றில் ஏற்கெனவே நூற்றுக்‍கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில், அவற்றை மீட்டு கடலுக்‍குள் அனுப்பும் பணிகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00