உக்‍ரைனில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து - 22 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Sep 26 2020 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்‍ரைனில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடகிழக்‍கு உக்‍ரைன் பகுதியில் பயிற்சியை முடித்துக்‍கொண்டு ராணுவ வீரர்களுடன் திரும்பிய Antonov An-26 விமானம் தரையிறங்க முயன்ற போது இந்த விபத்து நேரிட்டது. இரட்டை எஞ்சினில் ஒன்று செயலிழந்ததால் இந்த கோர விபத்து நேரிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் விபத்து குறித்து விசாரணை நடத்த உக்‍ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00