ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய ஆஸ்திரிய அமைச்சருக்‍கு கொரோனா தொற்று உறுதி

Oct 17 2020 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய ஆஸ்திரிய அமைச்சருக்‍கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்‍கு முன் ஆஸ்திரிய வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்‍ஸாண்டர் ஸ்காலன்பெர்க், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அவருக்‍கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், அவருடன் ஆலோசனை நடத்திய ஐரோப்பிய பிரதிநிதிகள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00