போர் விதிகளுக்‍குப் புறம்பாக தாக்‍குதல் - ஆர்மீனியா மீது அஜர்பைஜான் குற்றச்சாட்டு

Oct 17 2020 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொதுமக்‍கள் வசிக்‍கும் பகுதிகளில் ஆர்மீனியா நடத்திய தாக்‍குதலில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 40க்‍கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அஜர்பைஜான் குற்றஞ்சுமத்தியுள்ளது. அஜர்பைஜான் மற்றம் ஆர்மீனிய நாடுகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்‍களை முன்வைத்து தாக்‍குதல் நடத்திவருகின்றன. தாக்‍குதல் நிறுத்த உடன்படிக்‍கை மேற்கொண்ட பின்னரும் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில், போர் விதிமுறைகளை ஆர்மீனியா பின்பற்றவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00