ஸ்பெயின் நாட்டின் காப்பகத்தில் பராமரிக்‍கப்பட்டு வரும் பூனைகளை தத்தெடுத்துக்‍கொள்ள ஆன்லைன் மூலம் அழைப்பு

Oct 28 2020 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயின் நாட்டின் காப்பகத்தில் பராமரிக்‍கப்பட்டு வரும் பூனைகளில் பல, தங்கள் எஜமானர்களை கொரோனாவிற்கு பறிகொடுத்து தவித்து வருகின்றன. இதனால் அவற்றை தத்தெடுத்துக்‍கொள்ள ஆன்லைன் மூலம் காப்பக நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்‍கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும். அந்நாட்டு தலைநகரில் இயங்கி வரும் காப்பகத்தில், ஏராளமான பூனைகள் பராமரிக்‍கப்பட்டு வருகின்றன. அவற்றின் எஜமானர்களில் பலர் கொரோனாவிற்கு பலியானதால் பூனைகளை பராமரிக்‍க முடியாமல் காப்பகம் தவித்து வருகிறது. இதனால் பூனைகளை தத்தெடுத்துக்‍கொள்ள ஆன்லைன் மூலம் அந்த காப்பகம் அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளையில் பூனைகளை பராமரிக்‍க பண உதவிகளை அளிக்‍கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00