அமெரிக்‍காவின் அடுத்த அதிபர் யார்? - வனவிலங்குகளை வைத்து கணிக்‍கும் வினோதம்

Oct 30 2020 7:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவின் அடுத்த அதிபராக ஜோ பிடன் தான் தேர்ந்தெடுக்‍கப்படுவார் என சைபீரிய கரடி ஜோஸ்யத்தில் தெரியவந்துள்ளது. ரஷ்ய விலங்குகள் பூங்கா ஒன்றில் கரடி மற்றும் புலியைக்‍ கொண்டு இத்தேர்வு நடைபெற்றது. தர்பூசணிப் பழத்தில் ஜோ பிடன் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் படங்கள் வரையப்பட்டு அவற்றை தேர்ந்தெடுக்‍க இந்த விலங்குகள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, இரண்டு விலங்குகளும் ஜோ பிடன் படத்துடன் கூடிய தர்பூசணிப் பழத்தையே முதலில் எடுத்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00