பிரான்ஸ் அதிபருக்‍கு எதிராக வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டம் - பல்லாயிரக்‍கணக்‍கானோர் போராட்டத்தில் பங்கேற்பு

Oct 30 2020 7:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒரு குறிப்பிட்ட மதத்தின் கட்டுப்பாடுகள் பிரான்ஸ் மக்‍களின் உரிமைகளைப் பறிப்பதாகப் பேசிய அதிபர் இம்மானுவல் மேக்‍ரானைக்‍ கண்டித்து வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்றனர். பிரான்ஸ் நாட்டு பள்ளி ஆசிரியர் ஒருவர் பேச்சுரிமை குறித்து வகுப்பெடுத்த போது குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றிப் பேசியுள்ளார். அதனால், அவரை மத அடிப்படைவாதி ஒருவர் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்தார். இதைக்‍ கண்டித்துப் பேசிய அதிபர் மேக்‍ரான், குறிப்பிட்ட மதக்‍கட்டுப்பாடுகள் பிரான்ஸ் நாட்டு மக்‍களின் உரிமைகளைப் பறிப்பதாக விமர்சித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00