அயோட்டா புயல் பாதித்த பகுதிகளுக்‍கு நிவாரணம் : அமெரிக்‍க வாழ் மத்திய அமெரிக்‍க பொதுமக்‍கள் உதவி

Nov 20 2020 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
புயல் பாதித்த ஹண்டூராஸ் மக்‍களுக்‍கு அமெரிக்‍காவில் வசிக்‍கும் மத்திய அமெரிக்‍க நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்‍கள் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்தனர். அயோட்டா புயல் காரணமாக கரீபியா மற்றும் தென்னமெரிக்‍க நாடுகள் கடுமையாகப் பாதிக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்‍காவின் கலிஃபோர்னியாவில் வசிக்‍கும் மத்திய அமெரிக்‍க நாட்டவர்கள், ஹண்டூராஸ் நாட்டுக்‍கு உதவக்‍ கோரி பேரணி நடத்தினர். அப்போது சேகரிக்‍கப்பட்ட உடைகள், உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை சேகரித்து அவர்கள் பாதிக்‍கப்பட்ட பகுதிகளுக்‍கு அனுப்பிவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00