அமெரிக்காவில் கொரோனாவின் வீரியம் மீண்டும் அதிகரிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சம் பேர் பாதிப்பு

Nov 21 2020 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் கொரோனாவின் வீரியம் மீண்டும் அதிகரித்து வருவதால், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சத்தை தாண்டியுள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 77 ஆயிரத்து 528 ஆகும். கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது. அமெரிக்காவில் தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சத்து ஆயிரத்து 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 952 பேர் மரணமடைந்துள்ளனர். இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00