H1-B விசா விதிமுறைகளில் ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த 2 விதிகள் - அமெரிக்க நீதிமன்றம் தடை

Dec 2 2020 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்த உதவும் H1-B விசா விதிமுறைகளில், ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த கொள்கைகளில், 2 விதிகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

H1-B விசாவில் பணிபுரிவோருக்கு அதிக ஊதியம், H1-B விசா தகுதிகளில் அதிக கட்டுப்பாடுகள் ஆகிய கட்டுப்பாடுகளை விதித்து ட்ரம்ப் நிர்வாகம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களும், பல்வேறு பல்கலைக்கழகங்களும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த கலிஃபோர்னியா மாகாண நீதிபதி, ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த இந்த இரு கொள்கைகளுக்கும் தடை விதித்தார். இதன் மூலம், தொழில்நுட்ப நிறுவனங்களும், H1 B விசாவில் பணிபுரியும் லட்சக்கணக்கானோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00