ஃபைசர்-பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி - பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது

Dec 2 2020 3:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் ஃபைசர்-பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. இதன்மூலம் பொதுமக்‍களுக்‍கு கொரோனா தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கிய முதல் நாடு என்ற பெயரை பிரிட்டன் பெற்றுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 40-க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளன. இந்நிலையில் பிரிட்டனில், ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் பயன்பாட்டுக்‍கு வருகிறது. பிரிட்டன் மக்‍களுக்‍கு அடுத்த வாரம் முதல் ஃபைசர்-பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஃபைசர்-பயோன்டெக் மருந்து 95 சதவீத செயல்திறன் கொண்டது என இறுதிக்கட்ட பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டதையடுத்து, பிரிட்டன் அரசு இந்த மருந்தின் 4 கோடி டோஸ்களை வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00