கொரோனா ஒழிப்புப் பணியில் அமெரிக்‍கா உள்பட அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற சீனா விருப்பம்

Dec 2 2020 8:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா ஒழிப்புப் பணியில் அமெரிக்‍கா உள்பட அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் Hua, இம்மாதம் 22ம் தேதிவரை அமெரிக்‍காவுக்‍கு மட்டும் 4 ஆயிரம் கோடி முகக்‍கவசங்கள், 80 கோடி ஜோடி கையுறைகள் உள்ளிட்ட ஏராளமான மருத்துவ பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், எதிர்காலத்தில் உலக அளவிலான பொதுமக்‍கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் மட்டுமே பிரச்சினைகளுக்‍கு தீர்வுகளை எட்ட முடியும் என்ற உணர்வை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது என்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00