தடுப்பூசி பலனளிக்‍காமல் போகும் ஆபத்து : ரஷ்ய ஆய்வாளர் எச்சரிக்‍கை

Dec 3 2020 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் தடுப்பூசி பலன் தராமல் போகும் ஆபத்துக்‍கள் அதிகம் என தாமாகவே இருமுறை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆய்வு மேற்கொண்ட ரஷிய விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிட்டன் அரசு புதிய கொரோனா தடுப்பூசிக்‍கு அனுமதியளித்து, நாடு முழுவதும் அனைவருக்‍கும் தடுப்பு மருந்து அளிக்‍கும் நடவடிக்‍கையை தீவிரப்படுத்தியுள்ளது. இதே போல் ரஷ்ய அரசும் தடுப்பூசி போடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, ரஷிய விஞ்ஞானியான அலெக்சாண்டர் செப்பர்னோவ் என்பவர், கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த அவர், ஆய்வின் பொருட்டு மீண்டும் கொரோனா வைரசை தமது உடலில் செலுத்திக்‍கொண்டார். அதன் பின் ஆய்வு நடத்தி, தற்போது தமது முடிவுகளை வெளியிட்டுள்ள அவர், கொரோனா பரவல் மீண்டும் ஏற்படலாம் எனவும், தடுப்பூசிகள் பலன் தராமல் போகும் ஆபத்து அதிகம் எனவும் எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00