அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த உணவக உரிமையாளர் : உணவகத்தை வலுக்கட்டாயமாக மூடிய போலீசார்

Dec 3 2020 8:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்‍கு எதிர்ப்புத் தெரிவித்து, திறந்து வைத்திருந்த உணவகம் ஒன்றை போலீசார் வலுக்‍கட்டாயமாக மூடினர்.

நியூயார்க்‍ நக​ரில் உள்ள ஸ்டேட்டன் தீவில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆரஞ்சு வண்ண எச்சரிக்‍கைவிடுக்‍கப்பட்டு, பொதுமக்‍கள் கூடுமிடங்கள் செயல்படத் தடைவிதிக்‍கப்பட்டிருந்தது. ஆனால், இது போன்ற தடை உத்தரவால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்‍கப்படுவதாக கருதிய உணவக உரிமையாளர் ஒருவர், சட்டதிட்டங்களை மதிக்‍கப்போவதில்லை என அறிவித்துவிட்டு, தமது உணவகத்தை திறந்துவைத்திருந்தார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அந்த உணவகத்தை வலுக்‍கட்டாயமாக மூடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00