உலகில் 2-வது மிக அதிக வெப்ப நிலை கொண்ட ஆண்டு 2020 : ஐ.நா.

Dec 3 2020 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகில் இரண்டாவது மிக அதிக வெப்ப நிலை கொண்ட ஆண்டாக 2020 அறிவிக்‍கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக வெப்பநிலை கடந்த 1850ம் ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்டுவருகிறது. இந்த பதிவு தொடங்கியதிலிருந்து, மிக அதிக வெப்பம் நிறைந்த ஆண்டாக 2016ம் ஆண்டு அறிவிக்‍கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டில் அதிக வறட்சி, வெப்பம், காட்டுத் தீ, வெள்ளம் போன்ற பேரழிவுகள் மிக அதிகமாக நேரிட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்‍கின்றன. 1850லிருந்து 1900 வரை நிலவிய சராசரி வெப்பநிலையை விட 1 புள்ளி 2 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் இந்த ஆண்டு பதிவாகியுள்ளதாகவும், இது 2016ம் ஆண்டுக்‍கு அடுத்தபடியாக அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டாக இருப்பதாகவும் ஐக்‍கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00