நியூசிலாந்து நாடாளுமன்ற கட்டடத்தின் கண்ணாடி கதவுகளை உடைத்து நொறுக்கிய நபரை கைது செய்து போலீசார் விசாரணை
Jan 13 2021 4:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்து நாடாளுமன்ற கட்டடத்தின் கண்ணாடி கதவுகளை கோடாரியால் அடித்து உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில் அந்நாட்டு நாடாளுமன்றம் செயல்பட்டுவருகிறது. தற்போது நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறாததால் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் யாரும் அங்கு செல்வதில்லை. இந்நிலையில், இன்று அதிகாலையில் ஒரு நபர் கோடாரியால் நாடாளுமன்ற கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினார். தவகலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.