அமெரிக்‍க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்‍கம் செய்யும் தீர்மானம் பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றம் - சொந்த கட்சியினரே பத்து பேர் பதவி நீக்‍க தீர்மானத்துக்‍கு ஆதரவு

Jan 14 2021 10:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்‍கம் செய்யும் தீர்மானம் பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியது.

கடந்த வாரம் நாடாளுமன்றக்‍ கட்டடத்தில் நேரிட்ட வன்முறைகளைக்‍ காரணம் காட்டி அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்‍கம் செய்யும் தீர்மானம் பிரதிநிதிகள் அவையில் தாக்‍கல் செய்யப்பட்டது. இத்தீர்மானம் 232க்‍கு 197 வாக்‍குகள் பெற்று வெற்றிபெற்றது. இதையடுத்து, இரண்டு முறை நாடாளுமன்றத்தால் பதவி நீக்‍கம் செய்யப்பட்ட ஒரே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை நிறைவேற்ற ட்ரம்பின் சொந்த கட்சியைச் சேர்ந்த பத்து பேர் ஆதரவளித்தனர். இத்தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் போது மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைத்தால் மட்டுமே ட்ரம்பை பதவி நீக்‍கம் செய்யமுடியும் என்ற நிலையில், வரும் இருபதாம் தேதிக்‍குள் எதுவும் நடக்‍கப்போவதில்லை என்றே பலரும் கருதுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00