சீனாவின் ஐஸ்கிரீமில் கொரோனா - தொழிற்சாலைக்கு சீல் : ஐஸ்கிரீமை உண்ட 390 பேர் தனிமை

Jan 17 2021 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் Tianjin மாகாணத்தில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சீனாவின் Tianjin மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில், கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஆலைக்கு சீல் வைக்கப்படதோடு, விற்பனைக்காக அனுப்பப்பட்ட ஐஸ்கிரீம் பெட்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமை உண்டதாக, 390 பேர் கண்டறியப்பட்டு, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐஸ்கிரீமில் இருந்து இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை எனவும் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00