வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - டிரம்ப் மனைவி மெலானியா திட்டவட்டம்

Jan 20 2021 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என டிரம்ப்பின் மனைவி Melania Trump தெரிவித்துள்ளார்.

அமெரிக்‍க அதிபர் டிரம்ப்பின் மனைவி Melania Trump, தலைநகர் வாஷிங்டனில் நாட்டு மக்‍களிடம் உரையாற்றிய இறுதி உரையில், வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளைப் பரப்பும் நெட்டிசன்களுக்‍கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். அமெரிக்‍கா சுதந்திரம் மற்றும் வீரம் கொண்ட வீரர்களின் வரலாற்றை, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்‍கு போதிக்‍குமாறு அவர் கேட்டுக்‍கொண்டார். ஒரு குடும்பமாக இணைந்து எதிர்கால நலன்களுக்‍காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என Melania Trump அப்போது வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00