வெள்ளை மாளிகையில் டிரம்ப் மகள் நிச்சயதார்த்தம் - மறக்‍க முடியாத நாள் என டிஃப்பானி டிரம்ப் பெருமிதம்

Jan 20 2021 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெள்ளை மாளிகையில் அமெரிக்‍க அதிபரின் கடைசி நாளான நேற்று, அவரது மகள் Tiffany Trump தனது நிச்சயதார்த்ததை நடத்தியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் தனது தந்தை டிரம்பின் கடைசி நாளை என்றென்றும் மறக்‍க முடியாத நாளாக மாற்றும் வகையில் வரலாற்று சிறப்புமிக்‍க இடத்தில் தனது நிச்சயதார்த்தை Tiffany Trump நடத்தியுள்ளார். வெள்ளை மாளிகையில் தங்கள் குடும்பத்துடன் பல்வேறு சிறப்புமிக்‍க நிகழ்ச்சிகள் நடைபெற்றதில், மிகவும் சிறப்பானது தனது நிச்சயதார்த்த விழா என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதனை தனது சமூகவலைதள பக்‍கத்தில் மகிழ்ச்சியுடன் Tiffany Trump பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00