சிலி நாட்டு பூங்காவில் புதிதாகப் பிறந்த ஆப்பிரிக்‍க மலைக்‍கழுதைக்‍ குட்டிகள் - பூங்கா நிர்வாகிகள், பொதுமக்‍கள் அனைவரும் மகிழ்ச்சி

Jan 23 2021 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிலி நாட்டு பூங்காவில் புதிய வரவாக வந்துள்ள அரிய ஆஃப்ரிக்‍க கழுதை குட்டிகள் பார்வையாளர்களை ஈர்த்துள்ளன.

ஆஃப்ரிக்‍க காடுகளில் காணப்படும் மலைக்‍கழுதைகள், மற்ற கழுதை வகையிலிருந்து மாறுபட்டு காணப்படுகின்றன. இவற்றின் கால்களில் வரிக்‍குதிரையைப் போன்று கருப்புநிற கோடுகள் உள்ளன. இவை அழியும் தருவாயில் இருப்பதால், அரிய விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சிலி நாட்டின் சான்டியாகோ நகரில் உள்ள Buin பூங்காவில் பிறந்துள்ள 2 ஆஃப்ரிக்‍க மலைக்‍கழுதைக்‍ குட்டிகளுக்‍கு லூக்‍ரீசியா மற்றும் இடா என பெயரிடப்பட்டுள்ளது. துள்ளிக்‍ குதித்து ஓடும் இந்தக்‍ குட்டிகளைக்‍ காண பார்வையாளர்கள் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00