அமெரிக்க வரலாற்றில் ராணுவ அமைச்சராக முதல்முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த லாயிட் ஆஸ்டின் நியமனம்

Jan 24 2021 2:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க வரலாற்றில், ராணுவ அமைச்சராக முதல்முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த லாயிட் ஆஸ்டின் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், அமெரிக்க ராணுவ அமைச்சராக ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டினை நியமனம் செய்துள்ளார். இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. லாயிட் ஆஸ்டினின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்ததற்காக ஜனாதிபதி ஜோ பைடன், செனட் சபைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் விரைவில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னிலையில் ராணுவ அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதன் மூலம் அமெரிக்க ராணுவ அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் கருப்பினத்தவர் என்கிற பெருமையை லாயிட் ஆஸ்டின் பெற உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00