சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 10 கோடியை நெருங்கியது - நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் பல்வேறு நாடுகள் தீவிரம்

Jan 25 2021 9:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 9 கோடியே 97 லட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ், 210-க்‍கும் மேற்பட்ட உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் நெருங்கியுள்ள நிலையிலும், அதன் வீரியம் இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக அமெரிக்‍காவின் இதன் தாக்‍கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்‍கையும் 4 லட்சத்து 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9 கோடியே 97 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், கொரோனா வைரசுக்‍கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்து 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சர்வதேச அளவில் 7 கோடியே 17 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00